ஜனனம் 26 MAY 1937 / மரணம் 09 JUL 2024
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோவில் வீதி நல்லூர், பிரித்தானியா Red bridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தனபாலசிங்கம் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகலிங்கம், பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜீவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
லட்சுமி அவர்களின் அன்பு மாமனாரும்,
மதுமிதா, மானசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி, பத்மநாதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற பீதாம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருவருள் விஜயசிங்கம் லீலாவதி தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 13 Jul 2024 2:30 PM - 5:30 PM
Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Sunday, 14 Jul 2024 12:00 PM - 2:00 PM
Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom
கிரியை
Get Direction
Monday, 15 Jul 2024 7:00 AM - 9:30 AM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 15 Jul 2024 10:00 AM - 11:00 AM
Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom
தொடர்புகளுக்கு
சஞ்ஜீவன் - மகன்
Mobile : +447904058092
லட்சுமி - மருமகள்
Mobile : +447734742342