TamilsGuide

திருமதி ஷாந்தினி வர்ணகுலசிங்கம்

பிறப்பு 20 OCT 1963 / இறப்பு 06 JUL 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Newcastle ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஷாந்தினி வர்ணகுலசிங்கம் அவர்கள் 06-07-2024 சனிக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார்.

அன்னார், சச்சிதானந்தம்(சச்சி) புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வர்ணகுலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

விதுஷா, தினுபா, லக்‌ஷிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,

இராஜ்குமார்(பிரான்ஸ்), சியாமளா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசமலர்(நோர்வே), ஜெகதீஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(ஜேர்மனி), தர்மகுலசிங்கம்(சுவிஸ்), தனபாலசிங்கம்(கனடா), ஜெயபாலசிங்கம்(ஜேர்மனி), சிவபாலசிங்கம்(சுவிஸ்), சிவமலர்(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

துஷான், நயோமிகா ஆகியோரின் அன்பு அத்தையும்,

மயூறி, நிக்‌ஷன், சிவரூபன், கஜன், சஹானா, மயூறதன், வியானா, லக்‌ஷா, லமிஷா, அனுருந்தன், அச்சுதன், நர்தனன், சனன், பிரவீன், கஜீத், அஞ்சனா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வர்ணகுலசிங்கம் - கணவர்

    Mobile : +447817021072

விதுஷா - மகள்

    Mobile : +447846046455

குமார் - சகோதரர்

    Mobile : +33766396515

சியாமளா - சகோதரி

    Mobile : +94779143137

Leave a comment

Comment