TamilsGuide

திருமதி சாந்தமரியா தாவீதுப்பிள்ளை

அன்னை மடியில் 06 DEC 1939 / ஆண்டவன் அடியில் 05 JUL 2024

யாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தமரியா தாவீதுப்பிள்ளை அவர்கள் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, ஞானமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், பெர்ணபேர்த்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கீதபொன்கலன்(தாவீதுப்பிள்ளை) அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், பிலோமினா, தவமணி மற்றும் திருச்செல்வம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்ற சவரிமுத்து, அலெக்சாண்டர், ஜீவம், றஞ்சினி, ராசகிளி, காலஞ்சென்ற இராஜசிங்கம், புஸ்பராஜா, அன்னக்கிளி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசீகரன்(கனடா), சசிகலா(கனடா), தாரணி(பிரான்ஸ்), தயாகரன்(Tony- Allstars Travels- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தினி, நெல்சன், ரவி, ரஞ்சிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியங்கா, ஜனா, பிறண்டன், தருண், அகில், ரவிஷா, அஸ்வினி, பவன், ஈழவன், இதயா, வர்சினி, தரணியா, தாரவி, இனியன், தரண் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

அமிர்தா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருப்பலி பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 12 Jul 2024 4:00 PM - 9:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

பார்வைக்கு
Get Direction

    Saturday, 13 Jul 2024 7:30 AM - 9:30 AM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 13 Jul 2024 12:00 PM
    Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada

தொடர்புகளுக்கு
வசீகரன் - மகன்

    Mobile : +16474054637

சசீகலா - மகள்

    Mobile : +16474046496

தாரணி - மகள்

    Mobile : +33758540738

தயாகரன் - மகன்

    Mobile : +14169174318

நெல்சன் - மருமகன்

    Mobile : +14165620086

ஸ்ரலின் - மருமகன்

    Mobile : +16472905561

Leave a comment

Comment