TamilsGuide

திருமதி சிவபாக்கியம் இராஜரத்தினம்

மண்ணில் 15 AUG 1935 / விண்ணில் 04 JUL 2024

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா ரொறன்ரோ, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இராஜரத்தினம் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், அன்னமுத்து சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும், அன்னாச்சி இளையதம்பி அன்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜரத்தினம் அவர்களின் ஆரூயிர் மனைவியும்,

சிவராஜசிங்கம், காலஞ்சென்ற சி்வனைய்யா, சிவஞானபதி, சிவறஞ்சிதம், காலஞ்சென்ற மனோறஞ்சிதம், சிலோன்மணி, காலஞ்சென்ற அம்சுமாலினமூர்த்தி, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், தெய்வானப்பிள்ளை, தியாகராஜா, பொன்னம்பலம், நடராஜா மற்றும் பாலசிங்கம், சிவமணி, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாஸ்கரலிங்கம், காலஞ்சென்ற பிறேமச்சந்திரன்(கனடா), சந்திரவதனி(லண்டன்), ஶ்ரீதரன்(கனடா), பிரபாகரன், கிருபாகரன், முரளிதரன், சசிதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மாலினி, சிவதர்சினி(கனடா), ராஜ்குமார்(லண்டன்), மாலதி(கனடா), உமாதேவி, ஈஸ்வரி, சுமதி, சுபாசினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினோத், ரேகா(கனடா), லக்‌ஷனா, நிதர்க்ஷனா(கனடா), யூடி தனுசியா, வீனோத்(லண்டன்), தீபிகா, நிவேதன், ஜானுகா, நிவேக்கா(கனடா), தர்ஷிகா, நிஷாந்திகா, கேஷிகா(லண்டன்), அருக்ஷன், அர்ஷனா(லண்டன்), அக்க்ஷயன், அனந்தினி, அர்த்திகா(லண்டன்), தருண், தருணிகா, லர்மிகா(லண்டன்) ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாஸ்கரலிங்கம் - மகன்

    Mobile : +14166688121

ஶ்ரீதரன்(கனடா) - மகன்

    Mobile : +14169397728

பிரபாகரன் - மகன்

    Mobile : +447717783910

கிருபாகரன் - மகன்

    Mobile : +447383002742

முரளிதரன் - மகன்

    Mobile : +447832884950

சசிதரன் - மகன்

    Mobile : +447535891273

Leave a comment

Comment