TamilsGuide

Dr மரியா ராஜினி அரியரத்தினம்

பிறப்பு 14 APR 1954 / இறப்பு 17 JUN 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, பிரித்தானியா Manchester ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியா ராஜினி அரியரத்தினம் அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான டேனியல் கிறிஸ்டின் பயஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

அரியரத்தினம்(பேராசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.பிரியதர்ஷனன், Dr.சௌமியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr.பார்த்தீபன் செல்வநாதன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

மார்த்தா, நிக்கோலஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தாபிசோ, கார்லா, Dr.லெரடோ, ஜனன், Dr.தர்ஷினி, கிளாரன்ஸ், Dr.மரிதா, ரவி, மெலிடா, நைகல், மெலிசா, Dr.ஜார்ஜினா, எம்மா, Dr.மேனன், வைஷாலி, தசாங்கன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், மாமியும்,

காலஞ்சென்றவர்களான அன்டன் பயஸ், காமினி ராஜரத்தினம் மற்றும் கிரிசாந்தி சிரில், அமிர்தினி சந்தியாபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ராஜரத்தினம், திலீப், ரிஷ்யா, மரியம், சிவக்குமார், சிவகௌரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Dr. Maria Rajini Ariyaratnam was born in Jaffna, Sri Lanka, lived in Colombo, Sri Lanka, Jaffna, Sri Lanka, Kandy, Sri Lanka, Manchester, UK, peacefully passed away on 17th June 2024.

She was the beloved daughter of Late Daniel and Late Christine Pius, devoted daughter in law of Late Senathirajah and Late Nageswary.

Loving wife of Ariyaratnam(Professor).

Beloved mother of Dr.Priyadharshanan and Dr.Shaumya.

Devoted mother in law of Dr.Parthiban Selvanathan.

Loving grand mother of Martha and Nicholas.

Loving aunt of Thabiso, Carla, Dr.Lerato, Janan, Dr.Dharshini, Clarence, Dr.Marita, Ravi, Melita, Nigel, Meliza, Dr.Georgina, Emma, Dr.Menan ,Vaisharli and Thasankan.

Beloved sister of late Anton Pius, late Kamini Rajaratnam, Chryshanthi Cyril and Amirthini Santiapillai.

Devoted sister in law of late Rajaratnam, Dilip, Rishya, Miriam, Sivakumar and Sivagowry.

 We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction

    Monday, 08 Jul 2024 12:15 PM
    St Vincent de Paul Catholic Church 2 Bentinck Rd, Altrincham WA14 2BP, United Kingdom

விருந்து உபசாரம்
Get Direction

    Monday, 08 Jul 2024 1:30 PM
    Best Western Cresta Court Hotel Church St, Altrincham WA14 4DP, United Kingdom

தொடர்புகளுக்கு
அரியரத்தினம் - கணவர்

    Mobile : +447522998030


 

Leave a comment

Comment