TamilsGuide

திரு சிவப்பிரகாஷம் கந்தவனம்

பிறப்பு 10 MAY 1941 / இறப்பு 16 JUN 2024

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், மாத்தளை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாஷம் கந்தவனம் அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

உதயகுமார்(பிரான்ஸ்), செல்வகுமரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயலெட்சுமி(பிரான்ஸ்), கலைஅரசி(கிளி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கெளசிகன்(பிரான்ஸ்), லக்சிகன்(பிரான்ஸ்), ரிசிகன்(பிரான்ஸ்), கனிஸ்கா(பிரான்ஸ்), கெளதம், சபின்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராஜலிங்கம்(ஜேர்மனி), ராஜலக்ஸ்மி(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), மங்களேஸ்வரி(இலங்கை), யோகராணி(இலங்கை), வசந்தமலர்(ஜேர்மனி), விஜயலக்ஸ்மி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தாய்மாமனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 19 Jun 2024 9:30 AM - 12:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 19 Jun 2024 12:00 PM - 1:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 19 Jun 2024 2:00 PM
    Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
செல்வம் - மகன்

    Mobile : +14162701836

உதயகுமார் - மகன்

    Mobile : +33758229935

Leave a comment

Comment