TamilsGuide

திரு வீரமார்த்தாண்டமூர்த்தி சிவபாதசுந்தரமூர்த்தி

பிறப்பு 07 DEC 1971 / இறப்பு 14 JUN 2024

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரமார்த்தாண்டமூர்த்தி சிவபாதசுந்தரமூர்த்தி அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரமூர்த்தி சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், விக்னேஸ்வரன் காலஞ்சென்ற இரட்னேஸ்வரி(ஈஸ்வரி) தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

வித்தியமாலா(வித்தியா, மாலா) அவர்களின் ஆருயிர் கணவரும்,

திமோத்தி(Timothy), ஜேசுவா(Joshua), டெபோறா(Deborah) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கௌரிமனோகரி, வசந்தகௌரி, சிவானந்தகௌரி, சிவனேஸ்கௌரி, சிவபாலகௌரி, சிவஞானகௌரி, இராஜமார்த்தாண்டமூர்த்தி, காலஞ்சென்ற ஞானபாஸ்கரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறீதரன், விக்கேஸ்வரன், செல்வகுமார், குகனேசன், ரதிகரன், சந்திரதாஸ், ஜெயசுதா, அகிலன், இதயசோபனா(Sobana), சத்தியகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரண்யன், தனஞ்சயன், காருண்யன், ரிஷிகேசன், மதுராங்கன், செல்வா, அருந்தா, பிரியா, ரதீஸ், ரதிந்தா, சஞ்சிசா, சஞ்சிதன், சுபாஜிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகல்யா, அபினயா, அக்சயா, அனுசியா, அபிசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 23 Jun 2024 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Monday, 24 Jun 2024 8:00 AM - 10:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Monday, 24 Jun 2024 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
வித்தியா - மனைவி

    Mobile : +14167234407

அகிலன் - மைத்துனர்

    Mobile : +16472733897

சோபனா - மைத்துனி

    Mobile : +14168177769

ஆனந்தி - சகோதரி

    Mobile : +31619378257

கௌரி - சகோதரி

    Mobile : +15146631379

பிரியா - பெறாமகள்

    Mobile : +15144671379

Leave a comment

Comment