TamilsGuide

திரு நிக்கோலஸ் நிதர்சன்

தோற்றம் 10 NOV 1972 / மறைவு 08 JUN 2024

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bristol ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கோலஸ் நிதர்சன் அவர்கள் 08-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வவுனியாவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மார்சலின் நிக்கோலஸ் கொலஸ்டிகா தம்பதிகளின் அன்பு மகனும், குப்பிளானில் வசிக்கும் சங்கரப்பிள்ளை பொன்னம்பலம், காலஞ்சென்ற மணிமேகலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

ரம்மியா ராணி(டாக்டர்), றயன் கிங் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கரோலின்(தவா-வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

கிரிசாந்த், லக்சி ஆகியோரின் அருமை மாமாவும்,

மலர்விழி(லண்டன்), மணிவண்ணன்(லண்டன்), மணிசேகரன்(லண்டன்), மதியரசி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மதிவதனி - மனைவி

    Mobile : +447951234189

றயன் - மகன்

    Mobile : +447949706313

கரோலின் - சகோதரி

    Mobile : +94769449160

மணிவண்ணன் - மைத்துனர்

    Mobile : +447964099984

மணிசேகரன் - மைத்துனர்

    Mobile : +447538967245

லக்சிகா - மருமகள்

    Mobile : +94765749319

சிற்றம்பலம் - மைத்துனர்

    Mobile : +447495254841

அல்பிரட் ராஜகுமாரன் - மாமா

    Mobile : +447508359851

Leave a comment

Comment