TamilsGuide

திரு சபாரத்தினம் சத்தியநாதன்

பிறப்பு 07 MAY 1973 / இறப்பு 04 JUN 2024

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சத்தியநாதன் அவர்கள் 04-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் தவமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கனகசிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரிகா அவர்களின் அன்புக் கணவரும்,

விதுரன், விசாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஞானசங்கர், ரவி, ராதிகா, ரூபச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற விஜயானந்தன், சொரூபா, சுதாஜினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

கோபிகா, கீதப்பிரியன், நிரோஜன், கரீஸ், தினோஸ், சாருஸ், ரிசானா, சுஜான ஆகியோரின் அன்பு மாமனும்,

லக்சிகா, ரூபிகா, திவ்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 16 Jun 2024 7:30 AM - 10:00 AM
    Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 16 Jun 2024 11:00 AM - 11:45 AM
    Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

தொடர்புகளுக்கு
சந்திரிகா - மனைவி

    Mobile : +447305884442

சத்தியா - சகோதரி

    Mobile : +94777452741

ரவி - மைத்துனர்

    Mobile : +447941940544

Leave a comment

Comment