TamilsGuide

திருமதி நேசமலர் தம்பிராஜா

பிறப்பு 28 FEB 1939 / இறப்பு 08 JUN 2024

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வதிவிடமாகவும் கொண்ட நேசமலர் தம்பிராஜா அவர்கள் 08-06-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கார்த்திகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா தம்பிராஜா(சிமோல்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வம், ரூபி, பாபு, சின்னபாபு, குஞ்சர், குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புனிதராஜா, டொனி, கீதா, சாந்தி, தர்சா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நல்லதம்பி, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனோஜன், வனிதா, விதுஜன், யதுசன், பவித், சனா, பவிஷா, விதுரன், பவிசன், ரவீனா, ரஜீனா, ரஞ்சித், கவித், கவீனா, லது, தர்மி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஜய், ஆர்யா, ஆரவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Wednesday, 12 Jun 2024 10:00 AM - 12:00 PM
    Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark

தொடர்புகளுக்கு
பாபு - மகன்

    Mobile : +4531140297

சின்னபாபு - மகன்

    Mobile : +4917664820456

புனிதராஜா - மருமகன்

    Mobile : +491739830162

குஞ்சர் - மகன்

    Mobile : +4796682020

குமார் - மகன்

    Mobile : +94770285369

Leave a comment

Comment