TamilsGuide

Dr பொன்னம்பலம் மயில்வாகனம்

பிறப்பு 26 OCT 1939 / இறப்பு 04 JUN 2024

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், இல.415, K.K.S.Road வண்ணார்பண்ணை, பிரித்தானியா லண்டன் Walthamstow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் மயில்வாகனம் அவர்கள் 04-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்ற திருநாமம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாபரன், தயாளன், பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிருபினி, ஜெயந்தன், சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிறிட்னி றிக்கேஸ், நிவேஸ், தனிசி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயாளன் - மகன்

    Mobile : +447507648820

தயா - மகன்

    Mobile : +447547801128

பிரியா - மகள்

    Mobile : +447460635244

சதாச்சரன் - மைத்துனர்

    Mobile : +94771557554

Leave a comment

Comment