TamilsGuide

திருமதி விஸ்வலிங்கம் சிவபாக்கியம்

பிறப்பு 04 AUG 1937 / இறப்பு 07 JUN 2024

யாழ். அளவெட்டி மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 07-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

யோகலிங்கம்(சொக்கன் - ஜேர்மனி), சந்திரமதி(சுவிஸ்), உதயகுமார்(ஜேர்மனி), தபோதினி(சுவிஸ்), ரமேஸ்குமார்(கனடா), செந்தூரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருந்ததி, சிவகுமார், விஜயா, நகுலேஸ்வரன், ர. கவிதா, செ. கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வதனி, தயாரூபன், லேனுகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

ராசபூபதி, நாகம்மா, காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, தங்கராசா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவி, சரோஜா, சின்னராசா, அரியரட்ணம், சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகலிங்கம் - மகன்

    Mobile : +4915774162632

வதனி - பெறாமகள்

    Mobile : +94776366081

சந்திரமதி - மகள்

    Mobile : +41798699997

தபோதினி - மகள்

    Mobile : +41795556884

ரமேஸ்குமார் - மகன்

    Mobile : +16476137441

செந்தூரன் - மகன்

    Mobile : +14168432998

உதயகுமார் - மகன்

    Mobile : +4915782856829

Leave a comment

Comment