TamilsGuide

திரு தா்மலிங்கம் ஜெயசீலன்

பிறப்பு 16 SEP 1967 / இறப்பு 07 JUN 2024

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Recklinghausen வசிப்பிடமாகவும் கொண்ட தா்மலிங்கம் ஜெயசீலன் அவர்கள் 07-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திரு.திருமதி தா்மலிங்கம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்வராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருஞானலோஜினி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +4915216693539
    Phone : +4923652034629

Leave a comment

Comment