TamilsGuide

திரு இராசு பஞ்சரட்ணம்

தோற்றம் 26 AUG 1946 / மறைவு 05 JUN 2024

யாழ். கொக்குவில் கிழக்கு சேச்லேனைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கனடா Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசு பஞ்சரட்ணம் அவர்கள் 05-06-2024 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசு பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பானுமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிர்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாத்(கனடா), விஜயாளன்(லண்டன்), வைஷ்ணவி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜனார்த்தகி, சர்மிளா, ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணகுமார், கிருஸ்ணமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வமலர், வெற்றிவேலு, செல்வராணி, மகேந்திரன் (பொஸ்வானா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்துஜா, வினோஜா, வினோதா ஆகியோரின் பெரியப்பாவும்,

கேசவன், டிகேசன் ஆகியோரின் மாமனாரும்,

சஜித், லக்சயா, வக்ஸ்லீனா, அனன்ஜன், அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர் மற்றும் உடன் பிறவா சகோதரர்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 08 Jun 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 09 Jun 2024 8:30 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 09 Jun 2024 9:30 AM - 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 09 Jun 2024 12:30 PM
    Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
பிரசாத் - மகன்

    Mobile : +14167258437

ரமணன் - மருமகன்

    Mobile : +14167682927

வைஷ்ணவி - மகள்

    Mobile : +14164745690

ஜனா - மருமகள்

    Mobile : +16476180452

விஜய் - மகன்

    Mobile : +447931131775

கேசவன் - மருமகன்

    Mobile : +94754168236

Leave a comment

Comment