TamilsGuide

திருமதி செல்லத்துரை பத்மாவதி

ஜனனம் 29 OCT 1942 / மரணம் 02 JUN 2024

யாழ். சுன்னாகம் செக்கர் கந்தசாமி வீதி ஸ்ரேசனடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பத்மாவதி அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து செல்லத்துரை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலச்சென்ற செக்கர் கந்தசாமி, நாகரத்தினம் தம்பதிகளின் ஏக புத்திரியும்,

கந்தசாமி பத்மநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

தயாளன், தயாரதி, தயாசீலன், தயாபரன், தயாளினி, தயானந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பிரபாகரன், பாலமுருகன், சுஜாதாமலர், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியங்கா, ரொஷான், நவீனன், வைஷ்னவன், அபிராமி, அனுஶ்ரீ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 09 Jun 2024 1:00 PM - 3:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Sunday, 09 Jun 2024 3:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Sunday, 09 Jun 2024 5:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
தயாபரன் - மகன்

    Mobile : +14168716163

தயாசீலன் - மகன்

    Mobile : +14372426734

Leave a comment

Comment