TamilsGuide

திரு பொன்னம்பலம் பிரதீபன்

பிறப்பு 14 MAR 1973 / இறப்பு 06 JUN 2024

யாழ். கலட்டி சங்குவேலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பிரதீபன் அவர்கள் 06-06-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(ஞானி) சிவபாக்கியம்(நகுலா) தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும்,

வசந்தராஜன்(ராஜன், வசந்தன்-பிரித்தானியா), பிரபாகரன்(பிரபா - கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மைதிலி(பிரித்தானியா), குணசீலி(கனடா), விக்னேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிராமி, ஜனனீஷ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

விதுஷன், கவிஷன், குணாளன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான விமலாதேவி, தேவதாசன், மகேசன், கணேஷ்(பாலா), திருக்கேதீஸ்வரன்(குஞ்சு), மற்றும் விமலேந்திரன்(பூவா- Unie Arts) மற்றும் காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நாகபூசணி மற்றும் பராசக்தி, பத்மாதேவி, ஜெகதாம்பாள், வசந்தகௌரி ஆகியோரின் அருமை மருமகனும்,

மேற்கு கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, மகேஸ்வரி, பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் சங்குவேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விமலேந்திரன்(Unie Arts) - மாமா

    Mobile : +94777710361

ராஜன்(வசந்தன்) - சகோதரன்

    Mobile : +447903705314

பிரபா - சகோதரன்

    Mobile : +16478630057

அனுஷா - சகோதரி

    Mobile : +14372629578

தர்சன்(சங்குவேலி) - மச்சான்

    Mobile : +94773749207

Leave a comment

Comment