TamilsGuide

திரு வெற்றிவேல் சுரேஷ்குமார்

தோற்றம் 09 JUL 1982 / மறைவு 03 JUN 2024

யாழ். தச்சன் தோப்பு கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும், கொண்ட வெற்றிவேல் சுரேஷ்குமார் அவர்கள் 03-06-2024 திங்கட்கிழமை அன்று கனடா Toronto வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் குமாரத்தி தம்பதிகளின் அன்புச் செல்வனும், திருதிருமதி பத்மநாதன் தம்பதிகளின் மருமகனும்,

மதன்(பிரான்ஸ்), மதி(கனடா), விஜயன்(கனடா), டினேஷ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

யாதவி, அர்ஜுனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாபு(கனடா), உதயா(பிரான்ஸ்), அனோ(கனடா), பானு(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 11 Jun 2024 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 12 Jun 2024 8:00 AM - 10:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 12 Jun 2024 9:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 12 Jun 2024 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
மதன் - சகோதரன்

    Mobile : +33768977373

பாபு - மைத்துனர்

    Mobile : +14169170453

விஜயன் - சகோதரன்

    Mobile : +16478828637

டினேஸ் - சகோதரன்

    Mobile : +16477012523

சிவலிங்கம் - மாமா

    Mobile : +16473008802

பத்திவேல் - சித்தப்பா

    Mobile : +33663390242

Leave a comment

Comment