TamilsGuide

திருமதி வினிவிறெட் யோசெவ்

மண்ணில் 05 JAN 1930 / விண்ணில் 04 JUN 2024

யாழ். நாரந்தனை மத்தியைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு Dehiwala ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  வினிவிறெட் யோசெவ் அவர்கள் 04-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று Dehiwala- வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து, சவினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை சவிரிமுத்து, இன்னேசியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோசெவ்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவறாஜ், றஜனி, எழினி, காலஞ்சென்ற அன்ரன் பப்ரிஸ்ற், விமலறாஜ், வதனி, தயானி, பிறேமினி, றொசைறோ பிரேமறாஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சித்ரா, அருள்நேசன், தர்சினி, ஐவன், ரெறன்ஸ், நிறஞ்சன், ஆன் புளோறா(கவிதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Andria, Sahana, Joel, Jerusha, Jeniefa, Janosh, Ryan, Jason, Joshiman ஆகியோரின் அன்புமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான அல்விறெட், பிலிப்பையா, மேரிஸ்ரெலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மேரிதிரேசா, நீக்கிலஸ், சின்னத்தம்பி, பிரான்சிஸ்கா, ராசம்மா, மேரி யோசெப்பின் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-06-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Mahinda Florists, 591 Galle Road Mount Lavinia ல் பார்வைக்கு வைக்கப்பட்டு அதன் பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெற்று பி.ப 04:00 மணியளவில் Dehiwala Mount Lavinia General Cemetery -ல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
ஜீவறாஜ் மகன்: +94743371464
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரேம்றாஜ் - மகன்

    Mobile : +94773022608

ஜீவறாஜ் - மகன்

    Mobile : +447930489660

விமலறாஜ் - மகன்

    Mobile : +447903711444

Leave a comment

Comment