TamilsGuide

திருமதி சிவரத்தினம் புவனேஸ்வரி

அன்னை மடியில் 07 FEB 1938 / இறைவன் அடியில் 04 JUN 2024

யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவரத்தினம் புவனேஸ்வரி அவர்கள் 04-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவரத்தினம்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமார்(பிரான்ஸ்), சுகந்தி(பிரான்ஸ்), பிரியந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உதயகுமாரி(குமாரி- பிரான்ஸ்), பிரபாகரன் (பிரபா- பிரான்ஸ்), இளங்கோவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா(சிறாப்பர்- வேலணை), இரத்தினசபாபதி(தபாலதிபர்- அல்லைப்பிட்டி), திருநாவுக்கரசு(திருவெண்காடு மண்டைதீவு), இராசம்மா, செல்வலக்‌சுமி, சுயம்புலிங்கம் மற்றும் மங்கயற்கரசி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவயோகலெட்சுமி மற்றும் பராசக்தி(இலங்கை), காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை(நடேசன் கம்பனி செங்கலடி), இராமநாதன்(இலிகிதர் பொலிஸ் திணைக்களம்) மற்றும் ஜெயசிறி(கனடா), காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை(பிரபல வர்த்தகர் யாழ்ப்பாணம்), சிவபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்புச் சகலியும்,

பிரதீஸ், பிரித்தி, பிரதாப், அபிநயா, சாருஷன், அதிஸ், சாருஜா, மதுசன், றோகித், றோணிகா, ரோசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 11-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று Crématorium de Villetaneuse, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France எனும் முகவரிக்கு எடுத்தசெல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
7 Av. Thérèse,
94430 Chennevières-sur-Marne, France
Note:- Bus 208b n7, arret- avenue george 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Tuesday, 11 Jun 2024 8:00 AM
    Home 7 Av. Thérèse, 94430 Chennevières-sur-Marne, France

தகனம்
Get Direction

    Tuesday, 11 Jun 2024 1:00 PM
    Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சிவன் - மகன்

    Mobile : +33642993851

சுகந்தி - மகள்

    Mobile : +33651707223

பிரியந்தி - மகள்

    Mobile : +33782572529

குமாரி - மருமகள்

    Mobile : +33753535395

பிரபா - மருமகன்

    Mobile : +33651670503

இளங்கோ - மருமகன்

    Mobile : +33661620062


 

Leave a comment

Comment