TamilsGuide

திருமதி தார்சியஸ் செபமாலை அம்மா

மண்ணில் 21 FEB 1947 / விண்ணில் 02 JUN 2024

யாழ். வெற்றிலைக்கேணியைப் பிறப்பிடமாகவும், செம்பியன்பற்று, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தார்சியஸ் செபமாலை அம்மா அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிமுத்து மதலேனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தார்சியஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அந்தோனிப்பிள்ளை(இலங்கை), ஸ்ரனிஸ்லாஸ்(இலங்கை), பிரான்சிஸ்கம்மா(சுவிஸ்), இராசமணி(இலங்கை), காலஞ்சென்ற எலிசபெத் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசமணி தார்சில்டா, அன்ரனி வின்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாந்தினி(கனடா), ஜெமின்(இத்தாலி), Rev.Fr.றெஜிக்குமார்(OMI, இலங்கை), அன்ரன்(ஜெனி-கனடா), ஜசோ(கனடா), ஆன்சன்(கயன், கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பவுஸ்ரின்(கனடா), சர்மிலன்(கனடா), யாழினி(இத்தாலி), யூலி(கனடா), சிந்து(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரிஷானியா, ரிபினியா, ஜேடன், சியான்றா, ஷெர்வின் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

வர்ஷனா, வர்சன், அர்வின், அடின், அஷ்டன், அக்‌ஷன், சயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

Rev.Fr.சில்வெஸ்ரதாஸ், Rev.Sister.இராஜ நிரோஷினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

Live Streaming link: Click here (visitation and Mass)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 07 Jun 2024 5:00 PM - 9:00 PM
    Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

பார்வைக்கு
Get Direction

    Saturday, 08 Jun 2024 8:30 AM - 9:30 AM
    Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

திருப்பலி
Get Direction

    Saturday, 08 Jun 2024 11:00 AM - 12:00 PM
    Our Lady of the Airways Church 7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 08 Jun 2024 1:00 PM - 1:30 PM
    Queen of Heaven Catholic Cemetery 7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada

விருந்து உபசாரம்
Get Direction

    Saturday, 08 Jun 2024 1:30 PM - 3:00 PM
    Panemonte Banquet & Convention Centre 220 Humberline Dr, Etobicoke, ON M9W 5Y4, Canada

தொடர்புகளுக்கு
ஜெமின் - மகன்

    Mobile : +393347534330

Rev. Fr றெஜிக்குமார் - மகன்

    Mobile : +94772334242

அன்ரன்(ஜெனி) - மகன்

    Mobile : +16479817991

ஆன்சன்(கயன்) - மகன்

    Mobile : +14168190631

பவுஸ்ரின் - மருமகன்

    Mobile : +14165286042

சர்மிலன் - மருமகன்

    Mobile : +16475303914

Leave a comment

Comment