TamilsGuide

திருமதி அரியரத்தினம் சத்தியதேவி

பிறப்பு 05 MAY 1951 / இறப்பு 02 JUN 2024

யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Garges Les Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரியரத்தினம் சத்தியதேவி 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் நாகம்மா(கரம்பன்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா(புங்குடுதீவு 4ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அரியரத்தினம்(சமூக செயற்பாட்டளர், எழுத்தாளர், கவிஞர், சிறந்த பேச்சாளர், நடிகர், நாடக இயக்குனர், முன்னாள் ஆசிரியர் வெஸ்லி கொலிச், பிரான்ஸ் மெய்கண்டான் அச்சக முன்னாள் உரிமையாளர், அரியம் மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,

உமாசங்கர், உதயசங்கர், உதயகௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வனஜா, அனியேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், பரமநாதன், ஆனந்தபவான் மற்றும் கமலாதேவி, பரம்சோதி, கருணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், சபாரத்தினம், புஸ்பராணி மற்றும் பூங்கோதை(ஆசிரியை- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விவேகசுந்தரா, புஷ்பராணி, அமிர்தலிங்கம், யோகராணி, பாவனி, ஸ்ரீகாந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

எவன், நாதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 05 Jun 2024 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 08 Jun 2024 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 09 Jun 2024 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Monday, 10 Jun 2024 9:00 AM - 10:45 AM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Monday, 10 Jun 2024 12:30 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
ராசாத்தி - மருமகள்

    Mobile : +33753955665

செல்வி - மருமகள்

    Mobile : +33620484005

உமாசங்கர் - மகன்

    Mobile : +33667141103

உதயசங்கர் - மகன்

    Mobile : +33634562771

Leave a comment

Comment