TamilsGuide

திரு செபமாலை செபஸ்தியான்

பிறப்பு 30 APR 1956 / இறப்பு 31 MAY 2024

மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில், டென்மார்க் Horsens ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை செபஸ்தியான் அவர்கள் 31-05-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரேசம்மா செபஸ்தியான் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரலி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெறின், குளோடியஸ் சோபல்ரன், காலஞ்சென்ற றொணால்டன், டொறின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகவீன், டெபின், நித்திகா, சுஜிந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெறோசீன், ஜொய்சீன், ஜொய்சியஸ், ஜொயலியா, சயன், சறித், ஜெய்சன், ஜஸ்மி ஆகியோரின் பாசமிகு பேரனும்(அப்புச்சியும்),

காலஞ்சென்றவர்களான நித்தியன், இரட்சணியன் மற்றும் இராக்கினி, காலஞ்சென்ற அமிர்தநாயகி, சகாயநாயகி, காலஞ்சென்ற பரலோகநாயகி, தயாபதி, மரியநாயகி, இலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோகரன், காலஞ்சென்ற மனோரஞ்சிதம், மனோகரி, மாலதி, காலஞ்சென்ற மரிசலின், வாசன், வத்சலா, கெளசல்யா, சாந்தி, இராசு, ரூபன், பாக்கியநாதன், அன்பு, கலிஸ்டன், நேசராசா, இக்னேசியஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவராஜா, வரலக்‌ஷ்மி, சத்தியசீலன், மோகன், ரோஸ்மேரி, காலஞ்சென்ற நவசீலன், காந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜொலின்ரன், நித்தியா, பிரிந்தன், அன்ரனி, திலீபன், நிசா, றிசாந்தினி, அனோஜா, அகிலன், எஸ்ரோணியா, பெல்சியா, டெஸ்மன், டிணேஸ், டனீசியன், ஸ்ரெபான், மனோஜன், றோசன், றொசாலி, றொகான்சன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

தீபா, றெவிஸ், சிற்கா, சுகந்தா, சுகந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

டினா, டியு, டிறோன், டிறான் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்

டினா, டியு இவர்களின் பிள்ளைகளான யரூசன், மறுலின், றொமால்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 07 Jun 2024 10:00 AM
    Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark

இறுதி ஆராதனை
Get Direction

    Friday, 07 Jun 2024 11:00 AM
    Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark

நல்லடக்கம்
Get Direction

    Friday, 07 Jun 2024 1:00 PM
    Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark

தொடர்புகளுக்கு
குளோடியஸ் - மகன்

    Mobile : +4526198136

ஜெகவீன் - மருமகன்

    Mobile : +447765007009

இந்தி - மருமகன்

    Mobile : +4531228037

Leave a comment

Comment