TamilsGuide

திருமதி தயாளம் திருஞானச்சந்திரன்

பிறப்பு 15 SEP 1942 / இறப்பு 24 MAY 2024

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Enfield ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயாளம் திருஞானச்சந்திரன் அவர்கள் 24-05-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு வைரவப்பிள்ளை, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருஞானச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நயனி, தாரணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிறிஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,

திருஞானேஸ்வரி, புனித ராணீஸ்வரி, ஆரூர் ராஜேஸ்வரன், அருள் ஞானேஸ்வரன், சிவானந்தீஸ்வரன், பாலபரிதீஸ்வரன், காலஞ்சென்ற ராஜயோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரவதி சண்முகராஜா, காலஞ்சென்ற பாலச்சந்திரன், செல்வகுணச்சந்திரன், குமாரசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Dhayalam Thirugnanachandran was born in Colombo, Sri Lanka. She lived in Enfield, London, UK and passed away peacefully on 24th May 2024.

She was the daughter of the late Murugesu Vairavapillai and Meenakchipillai. Dearest daughter-in-law of the late Nagamuttu Kandiah and Thangamah.

Beloved wife of the late Thirugnanachandran.

Loving mother of Nayani and Tharani.

Dearest mother-in-law of Chris.

Dearest sister of Thirugnaneswari, Punitha Raneeswari, Aroor Rajeswaran, Arul Gnaneswaran, Sivantheswaran and Balaparitheeswaran and the late Rajayogeswaran.

Loving sister-in-law of Chandravathi Shanmugarajah and the late Balachandran, Selvagunachandran and Kumarachandran.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 09 Jun 2024 8:00 AM - 10:30 AM
    Barnet Somali Community Group Barnet Multi Cultural Community Centre, Algernon Rd, London NW4 3TA, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 09 Jun 2024 11:00 AM - 12:00 PM
    Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

மதிய போசனம்
Get Direction

    Sunday, 09 Jun 2024 12:30 PM - 4:00 PM
    Deansbrook Infant School 84 Hale Dr, London NW7 3ED, United Kingdom

தொடர்புகளுக்கு
சிவானந்தீஸ்வரன் - சகோதரர்

    Mobile : +447581424572

Leave a comment

Comment