TamilsGuide

திரு கனகசபை சின்னத்துரை

தோற்றம் 22 MAR 1949 / மறைவு 02 JUN 2024

யாழ். பருத்தித்துறை புலோலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை மற்றும் தொல்புரம் வடக்கம்பரை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சின்னத்துரை அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா சீதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சற்குணதேவி(அப்பாச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவசுப்பிரமணியம், ராமநாதன் மற்றும் கந்தசாமி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஞ்ஜே அவர்களின் அன்புத் தந்தையும்,

ஜனனி அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜோஷ்னா, சயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நல்லைநாதன், பேரின்பநாயகி, ஆனந்தராசா(பேபி), ஆனந்தக்குமாரசாமி மற்றும் நாகேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் யாழ்ப்பாணம் வைற் ஹவுஸ் மலர்ச்சாலையில் (WhiteHouse Funeral Home, Kandy Road, Jaffna) நடைபெற்று பின்னர் வட்டு வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94771793583


 

Leave a comment

Comment