TamilsGuide

திரு ஞானரட்ணம் அந்தோணிப்பிள்ளை

மண்ணில் 08 SEP 1961 / விண்ணில் 02 JUN 2024

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட ஞானரட்ணம் அந்தோணிப்பிள்ளை அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அந்தோணிப்பிள்ளை அலெக்ஸ்சாண்டர், திரேசம்மா அந்தோணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

Lourdes அவர்களின் அன்புக் கணவரும்,

யூலி, யூலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகன், யெனிற்றா, வசந்தன், ஜீவன், அரசன், மெனிற்றா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற அல்போன்ஸ் குணரட்ணம், வின்சன் ஜீவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி, மனோ, றினோ, பிரியா, குட்டிமணி, நிலுசினி அகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நதசா, ஜசான், ஜஸ்ரின், சுயன், அனுஸ்கா ஆகியோரின் பாசமிகு மூத்த மாமாவும்,

செறின், ஜெவ்றி, விதுசா, அஸ்வின், நிவிசா, நேத்தன், சாண்டர், ஆர்யன், அல்வின், அலெக்ஸ்சன், அனுசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அமுதா அவர்களின் பெரிய அப்பையாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 06 Jun 2024 5:00 PM - 9:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

பார்வைக்கு
Get Direction

    Friday, 07 Jun 2024 5:00 PM - 9:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

பார்வைக்கு
Get Direction

    Saturday, 08 Jun 2024 7:30 AM - 9:00 AM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

திருப்பலி
Get Direction

    Saturday, 08 Jun 2024 10:00 AM
    Saviour of the World Chinese Catholic Church 30 Bristol Rd W, Mississauga, ON L5R 3K3, Canada

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 08 Jun 2024 11:30 AM
    Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada

Memorial reception
Get Direction

    Saturday, 08 Jun 2024 12:00 PM
    Natraj Banquet Hall 7275 Torbram Rd, Mississauga, ON L4T 1G8, Canada

தொடர்புகளுக்கு
யூலன் - மகன்

    Mobile : +14169992104

யூலி - மகள்

    Mobile : +16476315773

வசந்தன் - சகோதரன்

    Mobile : +14166173572

ஜீவன் - சகோதரன்

    Mobile : +16472957528

மனோ - மைத்துனர்

    Mobile : +14163998774

Leave a comment

Comment