TamilsGuide

திரு சூசைப்பிள்ளை அன்ரன்

பிறப்பு 24 AUG 1960 / இறப்பு 31 MAY 2024

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை அன்ரன் அவர்கள் 31-05-2024 வெள்ளிக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, சிசிலியா(டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கென்றிக் புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்ரன் ஜெஸ்ததி(வசந்தி- டென்மார்க்) அவர்களின் பாசமிகு கணவரும்,

கிறிஸ்ரினா(டென்மார்க்), லீனா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஸ்னா(டென்மார்க்), பிரியதர்ஷன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஷ்வா எலியாஸ்(டென்மார்க்), மீரா சமந்தா(டென்மார்க்) ஆகியோரின் செல்லப் பேரனும்,

ஜோண்சன்(பிரான்ஸ்), மரினா(இத்தாலி), அமலா(பிரான்ஸ்), ஜெனற்(பிரான்ஸ்), லியோன்(கனடா), டிக்‌சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

 மேனகா(பிரான்ஸ்), நோபட்(இத்தாலி), தேவதாஸ்(தேவன் - பிரான்ஸ்), அல்பேட்(புவி- பிரான்ஸ்), டொனாலி(கனடா), எலின்(வெல்லா- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜொசீபா(பிரான்ஸ்), ஜொவனா(பிரான்ஸ்), ஜொனத்தன்(பிரான்ஸ்), நிஷான்(லண்டன்), செரேனா(லண்டன்), திவ்யா(பிரான்ஸ்), ஸ்ரெபன்(பிரான்ஸ்), ஸ்ரெவ்யா(பிரான்ஸ்), ஜெபோறின்(பிரான்ஸ்), டெல்பியா(பிரான்ஸ்), ஜெறிஸ்ரன்(பிரான்ஸ்), ஐசாக்(கனடா), ஐவா(கனடா), அபின்சன்(லண்டன்), எலேனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், மாமனாரும்,

ஜேம்ஸ்- சாந்தி(பிரான்ஸ்), பற்றீசியா- யேசுதாசன்(டென்மார்க்), லோறன்ஸ்- செலின்(பிரான்ஸ்), எசலின்- மகேந்திரன்(டென்மார்க்), எமிலி(யசிந்தா), ஸ்ரிபன்(இத்தாலி), காலஞ்சென்ற சுகந்தி, கமிலஸ்- வீனா(பிரான்ஸ்), எமிலஸ்- சியாமா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 03 Jun 2024 10:00 AM - 11:00 AM
    Kapellet Dronningborg Blvd. 6, 8930 Randers, Denmark

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 04 Jun 2024 11:00 AM - 12:00 PM
    Kapellet Dronningborg Blvd. 6, 8930 Randers, Denmark

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 05 Jun 2024 1:00 PM - 2:00 PM
    Kapellet Dronningborg Blvd. 6, 8930 Randers, Denmark

பார்வைக்கு
Get Direction

    Thursday, 06 Jun 2024 8:30 AM - 9:30 AM
    Kapellet Dronningborg Blvd. 6, 8930 Randers, Denmark

திருப்பலி
Get Direction

    Thursday, 06 Jun 2024 10:30 AM - 12:00 PM
    Jesu Hjerte Kirke Thorsgade 22, 8900 Randers, Denmark

தகனம்
Get Direction

    Thursday, 06 Jun 2024 1:00 PM
    Auning Sognegård Kirkevej 15, c/o Præstekontoret, 8963 Auning, Denmark

தொடர்புகளுக்கு
வசந்தி - மனைவி

    Mobile : +4530606476

கிறிஸ்ரினா - மகள்

    Mobile : +4561672117

கிருஷ்னா - மருமகன்

    Mobile : +4526422235

தர்ஷன் - மருமகன்

    Mobile : +4531238488

ஜோண்சன் - சகோதரன்

    Mobile : +33652152034

ஜேம்ஸ் - மைத்துனர்

    Mobile : +33650722189

Leave a comment

Comment