TamilsGuide

திரு கதிரிப்பிள்ளை நடராசா

பிறப்பு 29 NOV 1946 / இறப்பு 01 JUN 2024

யாழ். கிராம சபை வீதி மயிலிட்டி தெற்கு, மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பலாலிவீதி உருப்பிராயை வதிவிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை நடராசா அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில் வாகனம் வேதவனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவலிங்கம், ராசரத்தினம், துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உருக்குமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தினி(லண்டன்), ஜெயந்தினி(கனடா), சுதர்சன், நிசாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகாந்தராசா(லண்டன்), செந்தில்நாதன்(கனடா), ஸ்ரீரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவினாஸ், அபிசன், டினுசன், பைந்தவி, பவிசன், பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மயிலிட்டி கொட்டுபுலம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகாந்தராசா - மருமகன்

    Mobile : +447930864813

செந்தில்நாதன் - மருமகன்

    Mobile : +14168971341

உருக்குமணிதேவி - மனைவி

    Mobile : +94773628871

Leave a comment

Comment