TamilsGuide

திருமதி மோகனதாஸ் நாகலோஜினி

தோற்றம் 04 FEB 1954 / மறைவு 30 MAY 2024

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனதாஸ் நாகலோஜினி அவர்கள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மோகனதாஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சதீஸ், பிரதீஸ்(ஜேர்மனி), வாகீஸ்(ஜேர்மனி), திலீபா(பிரித்தானியா), சோபியா(பிரித்தானியா), கஜிதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யசோதா, நீனா(ஜேர்மனி), கிருஷாந்தினி(ஜேர்மனி), ஜெகன்(பிரித்தானியா), கஜேந்திரன்(பிரித்தானியா), சஞ்சியன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரன், ஞானேஸ்வரி(பிரான்ஸ்), குமுதினி, சுரேந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற உஷந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தர்மரத்தினம், மன்மதராசா மற்றும் விஜயகுமாரி(ஜேர்மனி), ஜெயக்குமாரி, சூரியகுமாரி(ஜேர்மனி), ராஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஷ்மியா, அஹிபன், சதுர்ஷா, யனேஸ், மோரிஸ், விஹான், விஹாசினி, வருண், அஷாயினி, இவனியா, ஆரிஷ், அக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி பால்பண்ணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீஸ் - மகன்

    Mobile : +94775296312

திலீபா - மகள்

    Mobile : +447477695338

பிரதீஸ் - Son

    Mobile : +4915218693891

Leave a comment

Comment