TamilsGuide

திரு சுப்பிரமணியம் சிவஞானசெல்வம்

தோற்றம் 16 SEP 1960 / மறைவு 28 MAY 2024

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Moudon ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவஞானசெல்வம் அவர்கள் 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

றஜீத்தி, றஞ்ஜித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வருஜன், மயூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜிவின், லியா, அஷ்விகா, ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானரட்ணம், விமலாதேவி, சிவஞானசுந்தரம் மற்றும் கமலாதேவி, ஞானதேவி, ராணிதேவி, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 30 May 2024 2:00 PM - 6:30 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Friday, 31 May 2024 10:00 AM - 6:30 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 01 Jun 2024 10:00 AM - 3:00 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 02 Jun 2024 10:00 AM - 3:00 PM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

கிரியை
Get Direction

    Monday, 03 Jun 2024 9:00 AM - 11:00 AM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு
றாதன் - மைத்துனர்

    Mobile : +41792390731

நாகேஸ் - மைத்துனர்

    Mobile : +41765076918

வருஜன் - மருமகன்

    Mobile : +41795166497

நடாரூபன் - மருமகன்

    Mobile : +4917670155198

ராணிதேவி - சகோதரி

    Mobile : +447749715757

நந்தினி - சகோதரி

    Mobile : +16477857200

Leave a comment

Comment