TamilsGuide

திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம்

பிறப்பு 12 DEC 1933  / இறப்பு 24 MAY 2024

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிரில்லப்பனை, அவுஸ்திரேலியா மெல்பேன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சுப்ரமணியம் அவர்கள் 24-5-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு. விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற, உதவி நிர்வாக செயலாளரான -Assistant Administrative Secretary, Post & Telecommunication Department) அவர்களின் அன்பு மனைவியும்,

மனோரஞ்சிதம் அவர்களின் அன்புத் தாயாரும், 

அமிர்தநேசன் அவர்களின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்றவர்களான மதுரைமீனாட்சி, சிதம்பரநாதன், திலகவதி, செல்வமணி மற்றும் பத்மாவதி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்.

காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி, நமசிவாயம், பாக்கியநாதன் மற்றும் பாலசிங்கம், புஷ்பராணி, சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யாழினி அரவிந்தன், நிர்மலகாந்தன், உமாகாந்தன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

விலக்சன், சருசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 02 Jun 2024 9:00 AM - 10:00 AM
    Joyce Chapel, Fawkner Cemetery 1187 Sydney Road, Hadfield VIC, Australia

இறுதி ஆராதனை
Get Direction

    Sunday, 02 Jun 2024 10:00 AM
    Joyce Chapel, Fawkner Cemetery 1187 Sydney Road, Hadfield VIC, Australia

தொடர்புகளுக்கு
மனோரஞ்சிதம் - மகள்

    Mobile : +61432018649


 

Leave a comment

Comment