TamilsGuide

திரு தம்பிராசா ஜெயராசா

தோற்றம் 03 NOV 1972 / மறைவு 27 MAY 2024

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா ஜெயராசா அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பந்துபாலா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

அஸ்வின், அஸ்விதா, நிதுஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நகுலேஸ்வரி, சிவபாக்கியம், சண்முகநாதன், தர்மராசா, காலஞ்சென்ற நேசமலர், சற்குணராசா, சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணரெட்ணம், சதாசிவமூர்த்தி, கமலாதேவி, கலியராணி, கமலேஸ்வரி, சிவராமலிங்கம், இந்திராணி, செல்வராணி, ஜெயராசா, யோகராணி, யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மநாதன், சௌந்தரராஜன், கேதாரகௌரி, புலேந்திரன், ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகலனும்,

பெறாமக்கள், மருமக்கள் ஆகியோரின் சித்தப்பாவும், மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயராணி(ஜெயா) - மனைவி

    Mobile : +447449487278

நகுலேஸ்வரி(தேவி) - சகோதரி

    Mobile : +4915210470748

சிவம் - சகோதரி

    Mobile : +4917663199774

இந்திராணி - மைத்துனி

    Mobile : +447424141544

Leave a comment

Comment