TamilsGuide

திரு துரைராசா கந்தசுவாமி

உதயம் 11 OCT 1949 / அஸ்தமனம் 28 MAY 2024

யாழ். வாகையடி வீதி மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வேலாயுதம் வீதி நுணாவில் மத்தியை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா கந்தசுவாமி அவர்கள் 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராசா, பாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, மனோன்மணி தம்பதிகளின் மருமகனும்,

நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

மேனகா(லண்டன்), அகீபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லவேந்திரா(லண்டன்), அனிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தேனுகா, வருண் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

பவளராணி, யோகராணி, தர்மரத்தினம், ஜெயராணி, அமிர்தராணி, பாக்கியதுரை, அற்புதராணி, மகாதேவா ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம், பாலசிங்கம், கமலாதேவி, அமிர்தலிங்கம், சிவகுமார், ஈஸ்வரி, ஜெகதீஸ்வரன், இந்துமதி, சரவணபவன், கமலேந்திரன், மணிவாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

வாசுகி, ஜெயரஞ்சினி, ஞானசுந்தரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2024 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94212270506

கை. கமலேந்திரன் - மைத்துனர்

    Mobile : +94767427726

Leave a comment

Comment