TamilsGuide

திருமதி பியூலா ஞானவதனன்

பிறப்பு 01 JUL 1969 / இறப்பு 27 MAY 2024

கொழும்பைப் பிறப்பிடமாகவும்,  கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பியூலா ஞானவதனன் அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஞானவதனன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம் கந்தையா(கனடா) மற்றும் சாரதாதேவி(கனடா) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற மார்க்கண்டன் மற்றும் ஞானம்மா தம்பதிகளின் மருமகளும்,

மீரா ரேயமேன்ட்(கனடா), ராஜு செல்வரட்ணம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜாக்(அன்ரன்), ரேயமேன்ட்(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

சுபேந்திரனி, மதிவதனன்(கனடா), ஜெயவதனன், கிருபாகனி, அருள்வதனன், ரூபவதனன்(சிரேஷ்ட விரிவுரையாளர்- ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம், இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 02 Jun 2024 5:00 PM - 9:00 PM
    Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 03 Jun 2024 8:00 AM
    Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

நல்லடக்கம்
Get Direction

    Monday, 03 Jun 2024 11:00 AM
    Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada

தொடர்புகளுக்கு
வதனன் - கணவர்

    Mobile : +16478577883

மதி - மைத்துனர்

    Mobile : +16472025048

மீரா - சகோதரி

    Mobile : +14162947784

Leave a comment

Comment