TamilsGuide

திரு துரைச்சாமி சுந்தரலிங்கம்

பிறப்பு 14 DEC 1947 / இறப்பு 26 MAY 2024

யாழ். இறுப்பிட்டி புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி சுந்தரலிங்கம் அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

அகிலன்(பல்வைத்தியர்), சுதர்சன்(பிரித்தானியா), சர்மிளா, சற்சொரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துவாரகா(HNB), கார்த்திகா(வைத்தியர் - பிரித்தானியா), நிமலன்(Quantity Surveyor), ஸோப்னா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேரன், மித்திரன், தாமரா, சர்வின், விவான், அதிரா, ஹர்ஷனா, அஷ்வித் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நாகபூசணி(ஆசிரியர்), கணேசலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், சிவபூசணி,  சுபாஸ்கரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலரஞ்சனி(ஜேர்மனி), சிவனேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன், குலசிங்கம் மற்றும் இராஜேஸ்வரி, சரோஜினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
129, அரசடி வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
அகிலன் - மகன்

    Mobile : +94777770499

சுதர்சன் - மகன்

    Mobile : +447429679210

சற்சொரூபன் - மகன்

    Mobile : +447846775201

நிமலன் - மருமகன்

    Mobile : +94775551139

புஸ்பராணி - மனைவி

    Mobile : +94212219511

நாகபூசணி - சகோதரி

    Mobile : +94776804194

கணேசலிங்கம் - சகோதரன்

    Mobile : +4915218626482
    Phone : +49597114258

Leave a comment

Comment