TamilsGuide

திரு கருணாநிதி விமலன்

பிறப்பு 10 DEC 1974 / இறப்பு 22 MAY 2024

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மற்றும் பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கருணாநிதி விமலன் அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கருணாநிதி கெளரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், தவராஜசிங்கம் பத்மராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

யாமினி அவர்களின் ஆருயிர்த் துணைவரும்,

விஷ்ணுயன், யஸ்வினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்சன், உமா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சதீஸ்குமார், பிருந்தா, யாழினி, சாஜினி, சயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரோன், ஆசினி, சாய் அபின், ஐரா, யஸ்விகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அக்சயன் அவர்களின் சித்தப்பாவும்,

மகிஷா, மிதுஷா ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Thursday, 30 May 2024 9:00 AM
    Hill House St. Helier Hill House, St Helier, Carshalton SM4 6BL, United Kingdom

தகனம்
Get Direction

    Thursday, 30 May 2024 1:00 PM
    North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு
சுதா - சகோதரன்

    Mobile : +447590750585

ரவி - மாமா

    Mobile : +447882676348

மகாதேவன் - சித்தப்பா

    Mobile : +4917620465047

Leave a comment

Comment