TamilsGuide

திருமதி சிவகுமார் சாந்தபுஸ்பம்

தோற்றம் 17 OCT 1968 / மறைவு 23 MAY 2024

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் சாந்தபுஸ்பம் அவர்கள் 23-05-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், குலசிங்கம் ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா, மங்கையக்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தகுமாரி, சாந்தமலர்(இந்தியா), சந்திரகாந்தன், சந்திரகுமார்(சின்னாம்பி-லண்டன்), சந்திரபாலன், செல்வக்குமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பேரின்பநாயகம், சந்திரசேகர்(இந்தியா), செல்வாம்பிகை, றியாலினி(லண்டன்), செல்வி, விஸ்வரூபன்(லண்டன்), நிர்மலா, தவக்குமார்(கனடா), சர்மிளா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கிரி, கஜந்தன், சுகுனா(இந்தியா), அருந்துசா, தனுஷ்சேக்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுபாசினி, கிருஷ்ணகுமார்(இந்தியா), கணேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிசன், கிசானா, தருணிகா, கிரிஸ்வா, கிரிஷ்வந்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் 4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94778500867

சந்திரகுமார்(சின்னாம்பி) - சகோதரன்

    Mobile : +447908730022

Leave a comment

Comment