TamilsGuide

திருமதி சாந்திமதி அன்பழகன்

பிறப்பு 10 JUL 1978 / இறப்பு 18 MAY 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சாந்திமதி அன்பழகன் அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், புங்குடுதீவு 8ம் வட்டாராத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமலிங்கம், ஞானம்மா(சந்திரா) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

அன்பழகன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அக்‌ஷிதா, தர்ஷனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மநாபன்(ராஜா, இந்தியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சூரியகலா, மதியழகன், சிவகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: கணவர், மக்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 31 May 2024 5:00 PM - 9:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

பார்வைக்கு
Get Direction

    Saturday, 01 Jun 2024 9:00 AM - 11:30 AM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

அடக்க ஆராதனை
Get Direction

    Saturday, 01 Jun 2024 12:00 PM - 1:00 PM
    Glenview Memorial Gardens 7541 Hwy 50, Woodbridge, ON L4H 4W7, Canada

தொடர்புகளுக்கு
அன்பழகன் - கணவர்

    Mobile : +16479285446

சொக்கலிங்கம் - குடும்பத்தினர்

    Mobile : +14167400008

பத்மநாபன்(ராஜா) - சகோதரன்

    Mobile : +917418928482

Leave a comment

Comment