TamilsGuide

திருமதி செல்வநாயகம் மனோராணி

தோற்றம் 11 MAR 1952 / மறைவு 27 MAY 2024

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் மனோராணி அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணி(இலங்கை), கணேசலிங்கம்(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), லலிதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வனிதா, கவிதா, ரஜிதா, சுதர்சன், சுஜீவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரமேஸ், நந்தன், சுபா, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்‌ஷனா, அஜித், மிதுன், ராகுல், நவீன், நேகா, மீலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 29 May 2024 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Thursday, 30 May 2024 8:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
செல்வநாயகம் - கணவர்

    Mobile : +16477215013

நந்தன் - மருமகன்

    Mobile : +16475463745

சுதர்சன் - மகன்

    Mobile : +14167258196

Leave a comment

Comment