TamilsGuide

திருமதி தம்பையா அன்னம்மா

மண்ணில் 04 MAR 1932 / விண்ணில் 26 MAY 2024

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல. 62, மணல்தரை வீதி, கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா அன்னம்மா அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, விசாலாட்சி, தியாகராஜா, பூங்காவனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், தர்மலிங்கம், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோகநாதன், மலர்விழி, கயல்விழி, ரகுநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜினி, ஸ்ரீகந்தராசா(அருள்), பரமானந்தம், வனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதிநாத், சுஜித்தா, ரபித்தா, சதீஸ்-திவ்வியா, சுஜீத், சுஜீபா-காந்தரூபன், சுகந் - நிஷாயினி, துஷானி, பிரவீன், டுசிக்கா, தர்மிகன், கிரிதரன், கிரிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இஷா, ஆருஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - குடும்பத்தினர்

    Mobile : +94774469014
    Phone : +94212226561

அருள் - மருமகன்

    Mobile : +94778962024

சதீஸ் - பேரன்

    Mobile : +33785544584

Leave a comment

Comment