TamilsGuide

திரு நாகமணி செல்வராசா

தோற்றம் 28 JAN 1942 / மறைவு 27 MAY 2024

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நீராவியடி, வேலணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வாழ்விடமாகவும் கொண்ட நாகமணி செல்வராசா அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி(வேலணை பிரபல விஷகடி வைத்தியர்) அனுஷம்மா(பாம்பக்கா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சாயாதேவி(ஆச்சி) அவர்களின் பாசமிகு துணைவரும்,

ராதிகா(ராதை - கனடா), ராஜ்குமார்(ராஜ்- கனடா), ராஜ்மோகன்(மோகன்- கனடா), ரேணுகா(ரேணு- கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சிவராசா(சிவா-கனடா), லோசனாசியாமினி(செல்வி-கனடா), தேவயானி(ஜானி- கனடா), மோகனதாஸ்(வில்வமோகன் -கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், சிவசுப்பிரமணியம், சண்முகரத்தினம் மற்றும் ராஜேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன், புஸ்பவதி மற்றும் இந்திராணி, தர்மச்செல்வி, காலஞ்சென்ற தற்பராதேவி, வசந்தாதேவி(குஞ்சுக்குளி- கனடா), சற்குருநாதன்(அப்பு - யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனரும்,

கனகரத்தினம், மங்கையற்கரசி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற கண்ணப்பன் திருமதி நாகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவரான தேவராஜா திருமதி. ஆரியமாலா(மாலா), திரு.திருமதி கந்தசாமி தனலட்சுமி(கனடா), திரு திருமதி வில்வரெத்தினம், சறோஜா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்

நிவேதனன், நிவேதா, நிதர்சனா, சாயிதன், பிரவீணா, நிலக்சன், சஞ்ஜே, சஞ்சனா, சயானா, கவின், கயலி, இயல் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 29 May 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Thursday, 30 May 2024 8:30 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Thursday, 30 May 2024 9:30 AM - 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Thursday, 30 May 2024 12:30 PM
    Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
ராதிகா(ராதை) - மகள்

    Mobile : +16478311041

ராஜ்குமார்( ராஜ்) - மகன்

    Mobile : +14167885873

ராஜ்மோகன்(மோகன்) - மகன்

    Mobile : +16476283256

ரேணுகா(ரேணு) - மகள்

    Mobile : +14166484104

சிவராசா(சிவா) - மருமகன்

    Mobile : +14168926195

மோகனதாஸ்(வில்வ மோகன்) - மருமகன்

    Mobile : +14163019144

Leave a comment

Comment