TamilsGuide

திரு விநாயகமூர்த்தி நித்தியானந்தன்

தோற்றம் 08 JUN 1939 / மறைவு 26 MAY 2024

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அத்தியடி அம்பலவாணர் வீதியை வதிவிடமாகவும், பிரித்தானியா New Malden Surrey ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி நித்தியானந்தன் அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி(Govt.Draughtsman ) பவளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகேஸ்வரி(இராசாத்தி, பிரித்தானியா) அவர்களின் அன்பு கணவரும்,

உமையாழினி(பிரித்தானியா), நிரஞ்சலிக்கா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகேந்திரன்(பிரித்தானியா), ஜெகதீஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஐஸ்வர்யா(பிரித்தானியா), தர்ஷன்(பிரித்தானியா), ஜதிசியா(நோர்வே), சஞ்சிதா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

காலஞ்சென்றவர்களான குகானந்தன்(Surveyor), வனஸ்பதி மற்றும் குணபதி(பிரித்தானியா), சகுந்தலா(கனடா), சர்வானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராஜநாதன், ஜெயரட்ணம் மற்றும் ஜெயவாணி(இலங்கை), சற்குருநாதன்(பிரித்தானியா), நகுலா(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான Dr. சேனாதிராஜா, சிவபாக்கியம், சுந்தரலிங்கம், அமிர்தலிங்கம், கனகலிங்கம், கமலாம்பிகை மற்றும் பற்குருநாதன்(அவுஸ்திரேலியா), பத்மாவதி(அவுஸ்திரேலியா), வாமதேவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குகன் - மருமகன்

    Mobile : +447939587265

ஜெகன் - மருமகன்

    Mobile : +4740140357

Leave a comment

Comment