TamilsGuide

திரு கந்தையா சுசீலர்

பிறப்பு 01 JAN 1945 / இறப்பு 26 MAY 2024

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி மற்றும் உரும்பிராய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுசீலர் அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

சிவசோதி(Sydney) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானி(Harpendon-UK), ஜனனி(Sydney) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டேவிட்(David) அவர்களின் மாமனாரும்,

ஈதன்(Ethan), மாயா(Maya) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2024 புதன்கிழமை அன்று உரும்பிராயில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Kandiah Suseelar was born in Urumpirai East and Lived in Colombo, Srilanka & Sydney, Australia & Urumpirai, Srilanka and passed away peacefully on 26th May 2024, after a very brief illness.

He was the loving son of Late Kandiah, Maheshwary.

Beloved husband of Sivasothy(Sydney).

Loving father of Sivani(Harpendon-UK), Janani(Sydney).

Loving father in law of David.

Beloved grand father of Ethan, Maya.

The funeral ceremony will be held at his home in Urumpirai on 29th May 2024.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபாலன் - குடும்பத்தினர்

    Mobile : +64212436411

Leave a comment

Comment