தோற்றம் 25 OCT 1947 / மறைவு 18 MAY 2024
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து தவகுணராஜசிங்கம் அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சற்குருநாதன் சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சரவணராஜன்(பிரித்தானியா), விஜயலட்சுமி(ஜேர்மனி), பாலகணேஸ்வரி(ஜேர்மனி- BA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சியாமளா, முருகானந்தன், ஜனகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சருஜன், சாதனா, விஜிதரன், கஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கதிராசப்பிள்ளை, சிவராசா(SK), தனபூமாதேவி மற்றும் கனகதேவி(கனடா), செல்வலஷ்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்>
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(பெத்தப்பா - வெள்ளவத்தை), பாக்கியம், இராமசாமி(பிரபல வர்த்தகர்), கெங்காதரன்(லிகிதர்), நேசநாயகன்(ஓய்வுபெற்ற அதிபர்- வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்), சூரியகுமாரி, சிவநாதன் மற்றும் இந்திரகுமாரி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சரவணராஜன் - மகன்
Mobile : +447588550606
ராஜகுமாரி - மனைவி
Mobile : +94769867877
Phone : +94777566895