TamilsGuide

திரு சிவசுப்பிரமணியம் சுகுமார்

பிறப்பு 16 AUG 1958 / இறப்பு 21 MAY 2024

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny யை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சுகுமார் அவர்கள் 21-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஷ், சந்தோஷ், கபிலாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சபினா, நிமாலினி, அஞ்சலிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவகுமார், காலஞ்சென்ற தேவகுமார், விஜயகுமார், சூரியகுமார், காலஞ்சென்ற சாந்தகுமாரி, நந்தகுமார், வசந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகநந்தினி, பாமினி, பவானிதேவி, சத்தியகலா, கிருபாநந்தன், காலஞ்சென்ற பரமேஸ்வரன், பாலகணேசன், பாலசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும்,

நிலா, சச்சின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 23 May 2024 3:00 PM - 4:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 25 May 2024 3:00 PM - 4:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 26 May 2024 3:00 PM - 4:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Wednesday, 29 May 2024 8:15 AM - 12:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Wednesday, 29 May 2024 12:30 PM - 3:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
தினேஷ் - மகன்

    Mobile : +33601955203

சந்தோஷ் - மகன்

    Mobile : +33651552899

கபிலாஷ் - மகன்

    Mobile : +33661470429

பாலகுமாரி - மனைவி

    Mobile : +33650958139

சூரி - சகோதரன்

    Mobile : +447958225632

நந்து - சகோதரன்

    Mobile : +447404643216

வசந்தி - சகோதரி

    Mobile : +491629803688

சிவம் - சகோதரன்

    Mobile : +94777745227

விஜி - சகோதரர்

    Mobile : +94212051325

Leave a comment

Comment