TamilsGuide

திருமதி ஆரோக்கியநாதர் மரியம்மா

பிறப்பு 20 JUN 1947 / இறப்பு 18 MAY 2024

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சில்லாலை வடக்கு பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆரோக்கியநாதர் மரியம்மா அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான தேவநேசன்(ராசா), யேசுதாசன்(ரத்தினம்), லூர்த்தம்மா(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை ஆரோக்கியநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,

வின்சன்(கனடா), றஞ்சன்(ஜேர்மனி), ராசாத்தி(கனடா), றெஜினா(பிரான்ஸ்), சேகர்(பிரான்ஸ்), ஸ்ரிபன்(பிரான்ஸ்) றூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற லூர்து நாயகி(கனடா), கனிஸ்ரா, நந்தினி, ரவி, வின்சன், றஜனி, ஷர்மிலா, சாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஜிதா, வினித்தா, றோபேட், அலெக்சினி, பஸ்ரியன் லியோனா, லின்ரா, டேவின்சன், செரினா, ஆரணி, றயான், ஸ்ரெலா, ஷயான், ஸ்ரெபினி, Dr. துஷாரா, துவாரகன், துஷ்யந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சோபியா, சபறினா, அஸ்வின், அனன்யா, அஸ்லி ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 1 Rue Victor Hugo95140 Garges-lès-Gonesse, France எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: சில்வெஸ்ரர்(றூபன்- மகன்)
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction

    Saturday, 25 May 2024 11:00 AM
    Église Sainte Geneviève de Garges-les-Gonesse 22 Rue du Colonel Fabien, 95140 Garges-lès-Gonesse, France

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 25 May 2024 12:00 PM
    Cimetière Rue Hippolyte Bossin, 95140 Garges-lès-Gonesse, France

தொடர்புகளுக்கு
வின்சன்(கனடா) - மகன்

    Mobile : +15144671097

அலெக்ஸ் - மகன்

    Mobile : +491636800771

ராசாத்தி - மகள்

    Mobile : +15147260315

றெஜினா - மகள்

    Mobile : +33651915546

சேகர் - மகன்

    Mobile : +33781298986

ஸ்ரிபன் - மகன்

    Mobile : +33622130843

றூபன் - மகன்

    Mobile : +33783076410

Leave a comment

Comment