TamilsGuide

திருமதி அருந்தவமணி தர்மலிங்கம்

மண்ணில் 17 OCT 1933 / விண்ணில் 14 MAY 2024

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow ஐ வதிவிடமாகவும் கொண்ட அருந்தவமணி தர்மலிங்கம் அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னம் தம்பதிகளின் ஆசை மகளும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிறிகாந்தன்(அதிபர்) செல்வராணி(ஜேர்மனி), சின்றல்லா(கனடா), இன்பநேசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புனிதராஜேஸ்வரி(பிரித்தானியா), தங்கராஜா(ஜேர்மனி), யோகேஸ்வரன்(கனடா), வளர்மதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

நிஷாந்- விதுஷானி(பிரித்தானியா), விதுனா- ஐங்கரன்(பிரித்தானியா), சபீந் - கிஷாலினி(பிரித்தானியா), பபின்சி(ஜேர்மனி), டென்சி(ஜேர்மனி), ஜனுஸ்கா(கனடா), சுஜானுகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லவன்சிகா, மதுஷன், டியாரிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 25 May 2024 2:00 PM - 5:00 PM
    Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 26 May 2024 10:00 AM - 12:00 PM
    Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 26 May 2024 12:00 PM - 2:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
செல்வராணி - மகள்

    Mobile : +491773160910

சின்றல்லா - மகள்

    Mobile : +14164313650

இன்பன் - மகன்

    Mobile : +447931321481

நிஷாந் - பேரன்

    Mobile : +447549157613

சபீந் - பேரன்

    Mobile : +447445960813

Leave a comment

Comment