TamilsGuide

திருமதி மகாலிங்கம் திலகவதி

அன்னை மடியில் 14 FEB 1951 / இறைவன் அடியில் 16 MAY 2024

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்கிளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் திலகவதி அவர்கள் 16-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, பூரணம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகாலிங்கம் அவர்களின் ஆருயிர் துணைவியும்,

மலர்விழி(லண்டன்), கருணாகரன்(லண்டன்), பவளவிழி(இலங்கை), கயல்விழி(நெதர்லாந்து), சுபாகரன்(பிரான்ஸ்), தீபவிழி(இலங்கை), தீபகரன்(இத்தாலி), ரஜிகரன்(பிரான்ஸ்), நிஜாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரபாகரன்(இத்தாலி), ஸ்ரீசக்தி(லண்டன்), சிறிதரன்(இலங்கை), அன்புதாசன்(நெதர்லாந்து), ஜெயறஜனி(பிரான்ஸ்), சுதேஸ்கரன்(ஜேர்மனி). ஷாலினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சபாரத்தினம் மற்றும் தங்கேஸ்வரன், லீலாவதி, புனிதவதி, குலசேகரம், கிருபாநந்தன்(சுவிஸ்), சண்முகசுந்தரம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தர்சிகன், நிதுர்ஷன், நிதுசா, ரணிஷா, அட்சயா, அபிநயா, அன்சிகா, தன்விகா, அபர்ணிகா, அட்சயன், கனிஸ், வர்ஷா, தமிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சத்தியபாமா, ஸ்ரீகந்தராசா, ரஞ்சிதமலர், காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் சிறிதரன் ஆகியோரின் அண்ணியாரும்,

யோகாம்பிகை, நவமணி, பத்மாவதி, தம்பிராசா, மகாலட்சுமி, அருளரசி, மகாலிங்கம், சாரதாமணி ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் உக்கிளாங்குளம் வவுனியாவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகாலிங்கம் - கணவர்

    Mobile : +94769914514

மலர்விழி பிரபாகரன் - மகள், மருமகன்

    Mobile : +447988892930

கருணாகரன் ஸ்ரீசக்தி - மகன், மருமகள்

    Mobile : +447555287886

பவளவிழி சிறிதரன் - மகள், மருமகன்

    Mobile : +94764133721

கயல்விழி அன்புதாசன் - மகள், மருமகன்

    Mobile : +31687953761

தீபவிழி சுதேஸ்கரன் - மகள், மருமகன்

    Mobile : +94754122451

தீபன் - மகன்

    Mobile : +393488823068

ரஜிகரன் - மகன்

    Mobile : +33755287881

நிஜாந்தன் ஷாலினி - மகன், மருமகள்

    Mobile : +447377644478

சுபாகரன் ஜெயறஜனி - மகன், மருமகள்

    Mobile : +33783185132

Leave a comment

Comment