TamilsGuide

திருமதி பொன்னம்பலம் சறோஜினிதேவி

பிறப்பு 21 NOV 1939 / இறப்பு 14 MAY 2024

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சறோஜினிதேவி அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குட்டித்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தர்மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி உடையார், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிச்சந்திரன்(ஓய்வுநிலை அதிபர் - யா/பொன்.பரமானந்தர் வித்.குரும்பசிட்டி), ரவிதாஸ்(ஜேர்மனி), ரமணி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பார்வதிதேவி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

குகநாயகி(ஓய்வுநிலை ஆசிரியை வ/வவுனியா த.ம.ம.வி.), கிரிஜா(ஜேர்மனி), குணசேகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை, மங்கையர்க்கரசி, குமாரசாமி, சச்சிதானந்தம், மாசிலாமணி, சண்முகநாதன் ஆகியோரின் மைத்துனியும்,

Dr. சிந்துஜா(ஜேர்மனி)- Dr. மார்க்குஸ்(ஜேர்மனி), நிரோஷ்(Corporate customer advisor)- அஞ்சலி(Engineer) ஆகியோரின் அம்மம்மாவும்,

சுரபிகா- மயூரன்(இலங்கை வங்கி வவுனியா), துவாரகன்(மருத்துவபீடம் - யாழ்.பல்கலைக்கழகம்), தணிகையன்(விஞ்ஞானபீடம்- கணனி பல்கலைக்கழகம்), சாருகா(ஜேர்மனி), ராகுல்(ஜேர்மனி), சமீரா(ஜேர்மனி) ஆகியோரின் அப்பம்மாவும்,

நோவா(ஜேர்மனி), எலியா(ஜேர்மனி), அகமகிழன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Tuesday, 21 May 2024 11:00 AM - 1:00 PM
    Hauptfriedhof Am Gottesacker 25, 44143 Dortmund, Germany

தொடர்புகளுக்கு
ரவிச்சந்திரன் - மகன்

    Mobile : +94779102654

ரவிதாஸ் - மகன்

    Mobile : +4917634864104

ரமணி - மகள்

    Mobile : +491745892285

சேகர் - மருமகன்

    Mobile : +4917680103933

Leave a comment

Comment