TamilsGuide

நடிகை வாணி போஜன் அழகிய சேலையில் மொட்டைமாடி போட்டோஷூட்

சீரியல் நடிகையாக பிரபலம் ஆகி அதன்பின் சினிமாவில் நுழைந்து தற்போது முக்கிய நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன்.

ஹோம்லியாக நடித்து அவர் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது அவர் அழகிய சேலையில் மொட்டைமாடியில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து லைக்குகள் குவிந்து வருகிறது. 
 

Leave a comment

Comment