சீதா ராமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில், தற்போது Coat suit-ல் எடுத்துக்கொண்ட ஸ்டைலிஷ் போட்டோஷூட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்:


